Posts

Showing posts from January, 2018

Who built the Indus Valley civilisation?

http://www.thehindu.com/news/national/who-built-the-indus-valley-civilisation/article22261315.ece Tony Joseph December 23, 2017 00:15 IST Genetics is about to answer a question that has vexed historians for a century. The author examines the range of possible answers and their implications Who built the Indus Valley civilisation? There are few questions more fundamental to our understanding of Indian history than this. On the answer to it hang many details of the country’s past: How did we come to be as we are — culturally, ethnically and linguistically? And what explains the way we are spread out geographically in the subcontinent? Although this question has always been asked, the correct answer to it has proved resistant to the wiles and charms of historians, archaeologists, linguists and philologists for nearly a century, ever since Harappa and Mohenjo-daro were discovered in the 1920s. The fault doesn’t lie with the remarkable men and women who built what was easily the largest ...

The ghosts of Adichanallur

Image
ஆதிச்சநல்லூரின் உயிர்கள்…! எம்.கல்யாணராமன் (நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ் (13.01.2018) தமிழில் : ர. சிபி நந்தன், இரண்டாம் ஆண்டு தொடர்பியல் துறை மாணவன், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்) அவளது உடலமைப்பு நன்கு வடிவமைக்கப்பட்டதாய் இல்லை, ஆயினும் அவளது உடல் எதையோ உருவகப்படுத்தியது. பாவாடை போலவோ ஒட்டியாணம் போலவோ தோற்றமளிக்கும் ஒன்று அவளது பெரிய இடையை எடுத்துக்காட்டிற்று. அவள் காதுகளில் தொங்கிக்கொண்டிருந்த நீண்ட காதணி, திருநெல்வேலிப்பகுதிக்கே உரித்தானதாய்த் தோன்றியது. உள்ளங்கையளவுள்ள இந்த செப்பு உருவம் தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தில் ஒரு அகழ்வாய்வுத் தளத்தில் கண்டெடுக்கப்பட்டது என்கிறார் அருங்காட்சியகத் துறையில் மானுடவியலின் பொறுப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற சி.மகேஸ்வரன். “இது வளமைக்கான தாய்க்கடவுளைக் குறிப்பதாய்த்தான் இருக்கும்” என்கிறார் அவர். “இவை ஆதிமனிதனின் கைவினைப் பொருட்கள்; கி.மு.1500ஐ சார்ந்தது” என்கிறார் இந்திய தொல்லியல் துறையின் சத்தியமூர்த்தி. தொல்லியல் மேற்பார்வையாளராக, 2004-05ல் நடந்த ஆதிச்சநல்லூரின் நான்காவது...